Daily Horoscope
✕

டிரம்ப் டவரில் தீ விபத்து: நியூயார்க்கில் பரபரப்பு!

Updated: ஞாயிறு, 8 ஏப்ரல் 2018 (12:42 IST)
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிபர் ஆவதற்கு முன்பு அமெரிக்காவில் பிரபல வர்த்தகராக இருந்தார். ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் செய்து வந்தார்.
இவருக்கு சொந்தமான 58 மாடி கட்டிடம் நியூயார்க்கில் மேன் காட்டன் மிட்டவுன் பகுதியில் உள்ளது. இதில், டிரம்ப் நிறுவனங்களின் தலைமை அலுவலக கட்டிடம், வர்த்தக நிறுவனங்கள், டிரம்பின் சொகுசு மாளிகை, அவரது மகன், மகளின் வீடுகள் மற்றும் குடியிருப்புகள் உள்ளன.
 
இக்கட்டிடம் 664 அடி (202 மீட்டர்) உயரம் கொண்டது. இந்நிலையில் இக்கட்டிடத்தின் 50வது மாடியில் திடீரென தீப்பிடித்தது. தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். 
 
இந்த விபத்தில், 67 வயது முதியவர் ஒருவர் மரணமடைந்தார். மேலும், 4 தீயணைப்பு படை வீரர்களும் காயம் அடைந்தனர். தற்போது அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

எல்லாம் காட்டு

எஸ்.ஐ.ஆர் போராட்டத்திற்கு நடுவில் ஓய்வெடுக்க வியட்நாம் சென்ற ராகுல் காந்தி: பாஜக கிண்டல்

திருச்செந்தூர் கோவில் உண்டியலில் திருடிய அர்ச்சகர் கைது.. உடந்தையாக இருந்த ஒருவரும் கைது...

பழனி முருகன் கோவிலில் ரோப் கார் சேவை திடீர் நிறுத்தம்.. என்ன காரணம்?

ஸ்வீட் பாக்ஸ் கேட்டவருக்கு நேர்ந்த துன்பம்.. இப்போது உண்மையிலேயே இன்ப அதிர்ச்சி...

சென்னை தான் மழையின் முக்கிய ஹாட் ஸ்பாட்.. இன்று முதல் மழையின் வேகம் அதிகரிக்கும்.. பிரதீப் ஜான்

அடுத்த கட்டுரையில்
Show comments