வியாழன், 15 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Updated : வெள்ளி, 8 ஜூலை 2016 (05:02 IST)

பெற்ற மகனை துப்பாக்கியால் சுட்டுத்தள்ளிய தந்தை

பெற்ற மகனை துப்பாக்கியால் சுட்டுத்தள்ளிய தந்தை
அமெரிக்காவில் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுப்பட்டிருந்த தந்தை அவரது மகனை சுட்டுக் கொன்றார்.
 

 
அமெரிக்காவில் யார் வேண்டும் என்றாலும் துப்பாக்கி வைத்துக் கொள்ளலாம். இது அந்நாட்டு சட்டம் அனுமதி அளிக்கிறது. இதனால், அமெரிக்கர்கள் பலரும் அவர்களது வீட்டில் துப்பாக்கி வைத்துள்ளனர்.
 
அமெரிக்காவின் புளோரிடாவை சேர்ந்த வில்லியம் புரும்பி (54) துப்பாக்கி சுடும் பயிற்சியில் இருந்தார். அப்போது, அவரது மகன் ஸ்டீபன் மீது குண்டு திசை மாறி சென்றது. இதனால், அவரது மகன் சம்பவ இடத்திலே பலியானார். தனது மகனை தானே சுட்டுக் கொலை செய்ததை கண்டு அவர் கதறி அழுதார்.