ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinoj
Last Modified: வியாழன், 2 ஜூலை 2020 (16:53 IST)

2036 ஆம் ஆண்டு வரை அதிராக தேர்வு செய்யப்பட்ட புதின்! மோடி வாழ்த்து

இந்தியாவுடன் நீண்டகாலமாக நட்பு நாடாக விளங்கி வருகிறது ரஷ்யா. அந்த நாட்டில் மிகத் திறமையானவராக ஆட்சி செய்து வருபார் புதின்.

இந்நிலையில் சில நாட்களாகவே அந்நாட்டில் வரும் 2036 ஆம் ஆண்டு வரை தற்போதைய அதிபர் புதின் பதவி வகிக்கவுள்ளதாக தகவல் பரவலானது.  உலகம் முழுவதும் இந்த விசயத்தை உன்னிப்பாக கவனித்து வந்தது.

இந்த நிலையில், இன்று  ரஷ்ய அதிபர் புதின் வரும் 2016 ஆம் ஆண்டு வரை அதிபர் பதவி வகிக்கக் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதையடுத்து,  ரஷ்ய அதிபர் புதினுக்கு  பாரத பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். மேலும்  புதினை இந்தியா வரும்படி அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.