1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 24 ஏப்ரல் 2021 (08:57 IST)

எவரெஸ்ட் சிகரம் வரை சென்ற கொரோனா!

உலகின் மிக உயரமான சிகரமான எவரெஸ்ட் சிகரத்தில் தங்கி இருந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பரவி வந்தாலும் சமவெளிப் பகுதிகளை விட மலைப்பகுதிகளில் பாதிப்பு எண்ணிக்கைக் குறைவாகவே இருந்தது. இந்நிலையில் இப்போது உலகின் உயரிய சிகரமான எவரெஸ்டிலும் ஒருவருக்கு கொரோனா தொற்று இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 15 ஆம் தேதி அா்லெண்ட் நெஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் இப்போது குணமாகி விட்டதாக தெரிவித்துள்ளார்.