1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinoj kiyan
Last Modified: சனி, 25 ஜனவரி 2020 (21:24 IST)

இளைஞரின் கையில் எலும்புக் கூடு ‘ மம்மி ’ ... வைரலாகும் வீடியோ

உலகில் எந்த மூலையில் என்ன விஷயம் நடந்தாலுமே அது அடுத்த நொடியில் வைரல் ஆகிவிடுகிறது. இந்த நிலையில் ஒரு இளைஞர் தனது கையில் வரைந்த வீடியோ ஒன்று  தற்போது வைரல் ஆகி வருகிறது.
எகிப்து நாட்டில் உள்ள பிரமிடுகள் யாருக்கும் தெரியாமல் இருக்காது. அதன் உயரத்துக்கும் அதனுள் இருக்கும் மம்மிகள் பற்றியும் பல்வேறு வரலாறுகள் உண்டு. அதுபற்றி படங்களும் வெளியாகி வருகிறது.
 
இந்நிலையில், ஒரு இளைஞர் தனது கையில் சவப்பெட்டியில் படுத்திருக்கு மம்மி போன்ற ஒரு படத்தை வரைந்துள்ளார். அது பார்ப்பதற்கு தத்ரூபமாக உள்ளது. 
 
அதேசமயம் இப்படியும் டாட்டூ வரைய வேண்டுமா எனப் பலரும் கேள்வி கேட்டு வருகின்றனர்.