குழந்தை பருவ நினைவு... சேவாக் பகிர்ந்த வைரல் வீடியோ !

schwag
sinoj kiyan| Last Updated: வெள்ளி, 24 ஜனவரி 2020 (17:49 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடர்க்க ஆட்டக் காரரான ஷேவாக்   தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அது தற்போது வைரல் ஆகி வருகிறது.
அந்த வீடியோவில், பள்ளியில் ஒரு சிறுவன்  பாட்டுப் பாடும் போது, கையில் லாலிபாப்பை வைத்துக் கொண்டு யாருக்கும் தெரியாமல் லாவகமாக சாப்பிட்டுக் கொண்டே பாடலையும் பாடினான்.

இந்த வீடியோவை ஷேவாக் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ அனைவருக்கும் சிரிப்பை வரவழைத்துள்ளது.

 
அதில், இந்த சிறுவனைப் பார்க்கும்போது எனது குழந்தைப் பருவம் எனக்கு நியாபகம் வருகிறது என ஷேவாக் பதிவிட்டுள்ளார்.
 


இதில் மேலும் படிக்கவும் :