தொடர்புடைய செய்திகள்
- இங்கிலாந்துக்கு செல்லும் 23 வீரர்கள் யார்… இன்று நடக்கும் தேர்வுக்குழு கூட்டம்!
- பதவியேற்பு நாளில் தாயாரை இழந்த எம் எல் ஏ!
- சிவகார்த்திகேயனுக்கு போட்டியாக சந்தீப் கிஷன்… பட அறிவிப்பில் ஏற்பட்ட குழப்பம்!
- பருத்திவீரன் அப்பத்தா மரணம்… கார்த்தி இரங்கல்!
- விஜய்க்கு சம்பளம் இவ்வளவா? வாயடைக்க வைத்த தெலுங்கு தயாரிப்பாளர்!
மாலத்தீவில் வெடிகுண்டு தாக்குதல்… முன்னாள் அதிபர் காயம்!
மாலத்தீவுகளில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் முன்னாள் அதிபர் காயமடைந்துள்ளார்.
மாலத்தீவின் தலைநகர் மாலேவில் முன்னாள் அதிபர் முகமது நஷித்தின் வீடருகே வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதில் முகமது நஷீத் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இது சம்மந்தமாக அந்த நாட்டு போலிஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்
