1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. Biggest samosa Guinness record video gets viral

ராட்சத சமோசா; கின்னஸ் சாதனை: வைரல் வீடியோ!!

மிகப்பெரிய
லண்டனில் உள்ள இஸ்லாமிய அமைப்பு ஒன்று உலகின் மிகப்பெரிய சமோசாவை தயாரித்துள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.   


 
 
கிழக்கு லண்டனை சேர்ந்த Mulism Aid தொண்டு நிறுவனம், 15 மணிநேரத்தில் 153.1 கிலோ எடை உள்ள மிகப்பெரிய சமோசாவை தயாரித்துள்ளது.
 
இது தற்போது கின்னஸ் புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளது. இதற்கு முன்னர் 2012 ஆம் ஆண்டு 110.8 கிலோ கிராம் எடையில் சமோசா செய்ததே சாதனையாக கருதப்பட்டது.
 

 
அடுத்த கட்டுரையில்
குறைக்கப்படும் வங்களின் எண்ணிக்கை: மத்திய அரசு ஒப்புதல்!!