1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : வெள்ளி, 17 ஜூன் 2022 (10:21 IST)

HiFi கொடுத்து சென்ற கரடி: வைரல் வீடியோ!!

கரடிக் கூட்டத்தில் இருந்த ஒரு கரடி காரில் வந்த ஒருவருக்கு ஹைஃபை கொடுத்த வீடியோ வைரலாகி வருகிறது. 

 
வெளிநாட்டில் வன விலங்கு சாலையை கடப்பதற்காக வாகன ஓட்டிகள் காத்திருந்தனர். அப்போது கரடி கூட்டம் ஒன்று கடந்துள்ளது. அதில் ஒரு கரடி திடீரென அங்கிருந்த வாகன ஓட்டிக்கு ஹைஃபை கொடுத்துவிட்டு சென்றது. இதனை சாலையில் காத்திருந்த காரில் இருந்தவர்கள் வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டிருக்கிறார்கள். இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை பல மில்லியன் கணக்கானோர் கண்டு ரசித்திருக்கிறார்கள்.
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Pubity (@pubity)