திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 14 ஜூன் 2022 (16:06 IST)

எனக்கு தொப்பை வந்துவிட்டது- பிரபல நடிகையின் வைரல் வீடியோ

lakshmi menon
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்  லட்சுமி மேனன். இவர் சுந்தரபாண்டியன் என்ற படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக அறிமுகம் ஆனார். அதன் பின்னர், கும்கி, குட்டிப்புலி, பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன்,மஞ்சப்பை, ஜிதர்தண்டா, மிருதன் உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்திருந்தார்.

இந்த நிலையில், கொரொனாவுக்கு முன் இவர் நடிப்பை விட்டு படிப்பில்கவனம் செலுத்திய அவர், மீண்டும் விக்ரம் பிரபுவுடன் புலிக்குத்தி என்ற படத்தின் மூலம் ரீ எண்ட்றி கொடுத்தார். தற்போது நடனத்தில் கவனம் செலுத்தும் அவர், இன்று தனது சமூக வலைதளத்தில் ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார். அதில், தனக்கு தொப்பை வந்துவிட்டது எனத் தெரிவித்துள்ளார்.