வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 29 ஆகஸ்ட் 2019 (13:17 IST)

பாகிஸ்தானில் பரவி வரும் கொடிய நோய்: ஓர் அதிர்ச்சி தகவல்

பாகிஸ்தானில் எச்ஐவி/ எய்ட்ஸ் எனப்படும் கொடிய நோய் வேகமாக பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் ஒரே ஆண்டில் எய்ட்ஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 140 ஆக உயர்ந்திருப்பதாக ஒரு அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டில் மட்டும் சுமார் 80 க்கும் மேற்பட்டோர் எய்ட்ஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் ஆசியாவிலேயே எய்ட்ஸ் வேகமாக பரவும் நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான் இரண்டாவது இடத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.