இத்தாலியில் உள்ள புகழ்பெற்ற காபி பார் ஒன்று கடந்த 1760ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் நிலையில் வாடகை பிரச்சனையால் அந்த கடை மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது இத்தாலியில் உள்ள ரோம் நகரில் கடந்த 1760ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த காபி பாரின் வாடிக்கையாளர்களில், பிரிட்டன் எழுத்தாளர் சார்லஸ் டிக்கின்ஸ், கவிஞர் ஜான் கீட்ஸ், ஹாலிவுட் நட்சத்திரங்கள் ஆட்ரி ஹெப்பர்ன், எலிசபெத் டெய்லர் மற்றும் இளவரசி டயானா ஆகியோர்களும்...