தொடர்புடைய செய்திகள்
- அடப்பாவிங்களா! கடைசில டிவி சீரியலில் கூட லிப்லாக் சீன் வச்சுடீங்களேடா!
- இப்படி ஒரு காதல் ஷாக் அடிக்க, இன்னொரு மின்னலே தான் வரவேண்டும்!
- நயன்தாராவுடன் காதலர் தினத்தை கொண்டாடிய விக்னேஷ் சிவன்! கடுப்பில் புகையும் ரசிகர்கள்!
- ஷ்ரூவ்வ்வ் கரணையடுத்து வைரலாகும் மெட்டி ஒலி கோபி !
- ரொமான்ஸ் மட்டுமே! திருமணம் இல்லை: சுஷ்மிதா சென் டுவிட்
ரோமா படத்துக்கு 2 ஆஸ்கர் விருதுகள்!
91வது ஆஸ்கர் திரைப்பட விருது விழா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் டால்பி திரையரங்கில் நடந்து வருகிறது.
சிறந்த ஒளிப்பதிவுக்கான ஆஸ்கர் விருது "ரோமா" படத்திற்காக அல்ஃபோன்சோ குவாரானுக்கு வழங்கப்பட்டது.
இதேபோல் சிறந்த வெளிநாட்டு படத்துக்கான ஆஸ்கர் விருதும் ரோமா படத்துக்கு வழங்கப்பட்டது.
கிரீன் புக் என்ற படத்தில் டான் ஸ்ர்லே என்ற வேடத்தில் நடித்த
மார்ஷலா அலிக்கு சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது.
சிறந்த எடிட்டிங் விருது போகிமயன் ரப்ஸோடி படத்தை எடிட்டிங் செய்த ஜான் ஒட்டமனுக்கு வழங்கப்பட்டது.
