தேவையான பொருட்கள்: பூண்டு - 30 பல் சின்ன வெங்காயம் - 20 தக்காளி - 1 தனியாத்தூள் - 2 தேக்கரண்டி குழம்பு மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி புளி - நெல்லிக்காய் அளவு நல்லெண்ணெய் - 1 மேசைக்கரண்டி தாளிக்க தேவையான பொருட்கள்: கடுகு - 1 தேக்கரண்டி சோம்பு - 1 தேக்கரண்டி வெந்தயம் -...