செவ்வாய், 9 டிசம்பர் 2025
  1. காணொலி
  2. பகிர்வு
  3. பயன்மிகு காணொலி
Written By Sasikala

ஜலதோஷத்தை விரட்டும் சில வீட்டு வைத்தியங்கள்...!!

ஜலதோஷத்தை விரட்டும் சில வீட்டு வைத்தியங்கள்...!!
யூகலிப்டஸ் எண்ணெய்யுடன் நீராவி உள்ளிழுப்பது சுவாசக் குழாயில் இருக்கும் சளியை கரைக்க உதவுகிறது. உப்பு நீரில் கொப்பளிப்பது, ஜலதோஷத்திற்கு சிகிச்சையளிப்பதற்கான மிகவும் பயனுள்ள சிகிச்சைகளில் இதுவும் ஒன்றாகும்.