1. காணொலி
  2. பகிர்வு
  3. பயன்மிகு காணொலி
  4. Benefits of eating raw carrots every day ...!

தினமும் கேரட்டை பச்சையாக சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்...!

கேரட்
கேரட்டில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால், இது இரத்த அழுத்தத்தினை கட்டுப்பாட்டுடன் வைத்துக்  கொள்ள  உதவும். இதில் வைட்டமின் ஏ, கார்போஹைட்ரேட், தாது  உப்புகள், மெலோனிசைட்ஸ் என்ற  நிறமி அணுக்கள்  இவற்றில் உள்ளன.

அடுத்த கட்டுரையில்
உடல்நலம் காக்கும் பயனுள்ள மருத்துவக் குறிப்புகள்!!