உடலை சீராக்கும் சீரகத்தின் பயன்கள்...!! - வீடியோ!

Cumin
Sasikala|
திராட்சைப் பழச்சாறுடன், சிறிது சீரகத் தூளை சேர்த்து பருகினால், ஆரம்பநிலை இரத்த அழுத்தநோய் குணமாகும். சிறிது சீரகம், மிளகு பொடித்து எண்ணெயிலிட்டுக் காய்ச்சி, அந்த எண்ணெயத் தலையில் தேய்த்துக் குளித்தால், கண் எரிச்சல், கண்ணிலிருந்து நீர் வடிதல் நீங்கும்.இதில் மேலும் படிக்கவும் :