பாய் எரைசுடு' நவம்பர் 16ம் தேதி இந்தியாவில் ரிலீஸ்

boys eraised
VM| Last Updated: திங்கள், 29 அக்டோபர் 2018 (15:58 IST)
நிக்கோலே கிட்மன் நடித்துள்ள 'பாய் எரைசுடு' ('Boy Erased') படம்  இந்தியாவில் வரும் நவம்பர் 16ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
ஒருபால் செக்ஸ் விருப்பம் கொண்ட பாப்டிஸ் பாஸ்டர் என்பவர் எதிர்பாலுடன் உறவு வைத்துக்கொள்ள சிகிக்சை (heterosexual)  மேற்கொண்டுள்ளார். அதனால் அவர் எதிர்கொண்ட பிரச்னைகளை அவரது (பாப்டிஸின்) தந்தை ஹாரடு கோன்லி கதையாக எழுதியுள்ளார். இந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு படத்தின் திரைக்கதையை உருவாக்கி இயக்கியுள்ளார் ஜோயல் எட்கார்டன்.  இவரே படத்துக்கு கதை எழுதியிருப்பதுடன்,  தயாரிக்கவும் செய்துள்ளார். மேலும் 'Boy Erased'   படத்தில் நடிக்கவும் செய்துள்ளார்.
boys eraised
நவம்பரில் 'பாய் எரைசுடு' படம் உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்தியாவில் இந்த படம் நவம்பர் 16ம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளார்கள்.  பாய் எரைசுடு' படத்தில் நிக்கோலா கிட்மேன், லூகாஸ் ஹெட்ஜெஸ், ருஸ்லி கிரோவே, ஜெர்ரி ஜேனஸ், எக்ஸேவியர் டோலபன் ட்ரோயே சிவன், ஜேழ ஆல்வியான் உள்பட பலர் நடித்துள்ளார்கள்.


இதில் மேலும் படிக்கவும் :