1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
  4. A girl killed Indian student in Australia

டேட்டிங் ஆப் மூலம் இந்திய மாணவனை கொன்ற ஆஸ்திரேலிய பெண்

பெண்
ஆஸ்திரேலியாவில் டேட்டிங் ஆப் மூலம் இந்திய மாணவனை பெண் ஒருவர் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்தியாவைச் சேர்ந்த மவுலின் ரதோட் என்றவர் ஆஸ்திரேலியாவில் தங்கி படித்து வந்தார். மவுலின் சமீபத்தில் டேட்டிங் ஆப் மூலம் ஜாமீ லீ என்ற பெண்ணுடன் பிரண்டாகியுள்ளார்.
 
இந்நிலையில் அந்த பெண் மவுலினை தனது வீட்டிற்கு அழைத்துள்ளார். இதனையடுத்து மவுலினும் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கே சென்ற மவுலினை அந்த பெண் கொலைவெறியுடன் தாக்கியுள்ளார். இந்த தாக்குதலில் மவுலின் பரிதாபமாக உயிரிழந்தார்.
 
இதனையடுத்து போலீஸார் மவுலினை கொலை செய்த பெண்ணை கைது செய்து தற்பொழுது விசாரணை நடத்தி வருகின்றனர். 
அடுத்த கட்டுரையில்
கருணாநிதி காலத்திற்கு பிறகு என்செய்வேன்? அன்றே சொன்ன ஜெயலலிதா!