செவ்வாய், 20 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. சட்டசபை தேர்தல் 2016
Written By K.N.Vadivel
Last Modified: வியாழன், 19 மே 2016 (09:48 IST)

கேப்டன் கோட்டையில் ஓட்டை - விஜயகாந்த் தவிப்பு

கேப்டன் கோட்டையில் ஓட்டை - விஜயகாந்த் தவிப்பு

கேப்டன் கோட்டையில் ஓட்டை - விஜயகாந்த் தவிப்பு
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உளுந்தூர்ப்பேட்டை தொகுதியில் பின்னடைவை சந்தித்து வருகிறார்.
 

 
உளுந்தூர்ப்பேட்டை தொகுதியில் தபால் வாக்குகள் எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில், திமுக வேட்பாளர் ஜி.ஆர். வசந்தவேல் அதிக வாக்குகளைப் பெற்று முன்னிலை வகிக்கின்றார்.
 
தேமுதிக தலைவர் விஜயகாந்த், 2,466 வாக்குகள் வித்தியாசத்தில் 3 ஆவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார். இதனால் தேமுதிக தொண்டர்களும், மக்கள்நலக்கூட்டணி தலைவர்களும் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.