1. செய்திகள்
  2. செய்திகள்
  3. சட்டசபை தேர்தல் 2016
  4. Vijayadharani Won Again in Vilavankodu

விஜயதாரணி வெற்றி

தமிழக சட்டசபை தேர்தல் 2016
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. 


 

 
தமிழக சட்டபேரவை தேர்தல் கடந்த 16ம் தேதி நடைபெற்றது. மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தவிர 232 தொகுதிகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.
 
வாக்கு எண்ணிக்கை முடிவடைந்து தற்போது முடிவுகள் வெளிவந்துக் கொண்டிருக்கிறது. அதில் விளவங்கோடு தொகுதியில் போட்டியிட்ட  காங்கிரஸ் வேட்பாளர் விஜயதாரணி வெற்றிப் பெற்றார். 

இவர் 33,133 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
 
About Writer
Abimukatheesh
அடுத்த கட்டுரையில்
23-ஆம் தேதி முதல்வராக பதவியேற்கிறார் ஜெயலலிதா!