1. செய்திகள்
  2. செய்திகள்
  3. சட்டசபை தேர்தல் 2016
  4. PMK Bieng First At Vijayakanth Constituency

உளுந்தூர்பேடை தொகுதியில் பாமக முன்னிலை வகித்து வருகிறது

தமிழ்நாடு தேர்தல் 2016
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
 

 
தமிழக சட்டபேரவை தேர்தல் கடந்த 16ம் தேதி நடைபெற்றது. மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தவிர 232 தொகுதிகளில் வாக்குபதிவு நடைபெற்றது. 
 
அதன், வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. அதில் உளுந்தூர்பேட்டை தொகுதியில் பாமக-வை சேர்ந்த பாலு தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.
 
மக்கள் நலக் கூட்டணியின் முதல் வேட்பாளரான விஜயகாந்த் போட்டியிடும் தொகுதியில் இதுவரை ஒரு சுற்றில் கூட அவர் முன்னிலை வகிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
 
 
அடுத்த கட்டுரையில்
ஜெயலலிதாவுக்கு பிரதமர் மோடி தொலைப்பேசியில் வாழ்த்து