1. செய்திகள்
  2. செய்திகள்
  3. சட்டசபை தேர்தல் 2016
Written By K.N.Vadivel
Last Updated : வியாழன், 5 மே 2016 (03:06 IST)

ஜெயலலிதா தேர்தல் பிரசாரத்தில் திடீர் மாற்றம்

ஜெயலலிதா தேர்தல் பிரசாரத்தில் திடீர் மாற்றம்

ஜெயலலிதா தேர்தல் பிரசாரத்தில் திடீர் மாற்றம்
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தேர்தல் பிரசாரத்தில் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
 

 
இது குறித்து, அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மே 6 ஆம் தேதி ஆர்.கே.நகர் தொகுதியில் 5 -க்கும் மேற்பட்ட இடங்களில் தேர்தல் பிரசாரம் செய்கிறார்.
 
மேலும், 5 ஆம் தேதி ஈரோடு மாவட்டம் பெருந்துறையிலும், மே 8 ஆம் தேதி தஞ்சாவூரிலும், மே 10 ஆம் தேதி அரக்கோணத்திலும், மே12 ஆம் தேதி நெல்லையிலும் தேர்தல் பிரசாரம் மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.