திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 20 செப்டம்பர் 2018 (13:19 IST)

ஒத்த ஆம்பள பாலாஜிக்கு நல்ல சான்ஸ் - இப்படி சொல்லலாமா கஸ்தூரி?

பிக்பாஸ் வீட்டில் இருக்கும் நடிகர் தாடி பாலாஜி குறித்து நடிகை கஸ்தூரி இட்ட பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 
பிக்பாஸ் வீட்டிற்கு சென்ற அனைத்து ஆண்களும் வெளியேறிவிட்ட நிலையில், தாடி பாலாஜி மட்டும் தாக்கு பிடித்து அங்கு இருக்கிறார். மும்தாஜ், ஐஸ்வர்யா, மஹத் என பலருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்ட போதும் அவர் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறவில்லை.
 
இந்நிலையில், நடிகர் கஸ்தூரி தன் டிவிட்டர் பக்கத்தில் கீழ்க்கண்ட பதிவை இட்டுள்ளார்.


எனவே, இதைக்கண்ட நெட்டிசன்கள். நீங்கள் இப்படி கூறலாமா? உங்களிடமிருந்து இப்படியொரு பதிவை எதிர்பார்க்கவில்லை. நீங்கள் அண்ணன், தங்கச்சியுடன் பிறந்தவர்தானா? என்கிற ரீதீயில் அவருக்கு எதிராக கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.