பிக்பாஸ் சீசன் 3! கமல் கொடுத்த சர்ப்ரைஸ்

திங்கள், 1 அக்டோபர் 2018 (11:17 IST)
நடிகர் கமல் ஹாசன் பிக்பாஸ் 1 நிகழ்ச்சியைத் தொடர்ந்து பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் பங்கேற்க மாட்டார் என கூறப்பட்டது. ஆனால் அவர் பங்கேற்றார்.
இந்த நிலையில்தான் பிக்பாஸ் சீசன் 3 கமல் பண்ண வாய்ப்பே இல்லை, அரசியல் பணியில் தீவிரம் காட்டுவார். தேர்தலும் நெருங்கிவிடும் என்றெல்லாம்  பேசினார்கள்.
 
இந்நிலையில் நேற்றைய பிக்பாஸ் 2 சீசன் நிறைவு நிகழ்ச்சியில், ஆரம்பமே கமலிடம் கேள்வி கேட்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முதல் கேள்வியே ‘சார், பிக்பாஸ் 2 சீசன் முடிந்துவிட்டது. பிக்பாஸ் சீசன் 3ல் நீங்கள் பங்கெடுப்பீர்களா சார்?’என்று ஒரு நேயர் கேட்டார்.
 
உடனே கமல், ‘பங்கெடுக்கலாமா, வேணாமா’ என்று அந்த நேயரிடம் கேட்டார். ‘நீங்கதான் சார் பிக்பாஸ் 3 பண்ணனும்’ என்று அந்த நேயர் சொல்ல,  எல்லோரும் கைத்தட்டினார்கள். அப்போது கமல், ‘அவ்ளோதானே. பண்ணிட்டாப் போச்சு’ என்றார். அவ்வளவுதான்… இன்னும் பலத்த கரவொலி எழுந்து,  அடங்க நேரமாகியது.

எல்லாம் காட்டு

4 நாட்களில் 2700 கோடி வசூல்!.. வசூலை வாரிக்குவிக்கும் தி ஒடிசி!...

Jailer 2: ஆடியோ லான்ச் மலேசியாவில் வேணாம்!.. ஆர்வம் காட்டாத ரஜினி!..

பராசக்தி படம் இதனாலதான் ஓடல?!.. தயாரிப்பாளர் ஆகாஷ் பாஷ்கரன் விளக்கம்..!

விஷ்ணு விஷாலுக்கு முதல் அதிக வசூல்!.. 50 கோடியை தாண்டிய கட்டா குஸ்தி 2!..

ரஜினியின் கூலி சாதனையை முறியடிக்குமா விஜய்யின் ஜனநாயகன் ?

அடுத்த கட்டுரையில்
Show comments