தொடர்புடைய செய்திகள்
- அக்கா இருந்திருந்தா மெரினாவில் இடம் கொடுத்திருப்பார் - எடப்பாடியை விளாசிய சசிகலா
- கடவுளின் தேசம் மூழ்குது! என்ன செய்றீங்க! நடிகர் சித்தார்த் பாய்ச்சல்
- செந்தில் கணேஷுக்கு அரசியல் பதிவு தேவையா? - பேஸ்புக்கில் சர்ச்சை
- நானே போராடியிருப்பேன் ; வாய் விட்ட ரஜினி : வச்சு செய்யும் நெட்டிசன்கள்
- குழந்தைகளுக்கு குத்திய அலகு : காட்டுமிராண்டித்தனம் என பொங்கும் நெட்டிசன்கள்
பிக்பாஸ் வீட்டில் கோபத்தின் உச்சத்தில் அடிப்பதோடு கடிக்க தொடங்கிய மஹத்
பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் கடந்த சில நாட்களாக மஹத், ஐஸ்வர்யாவின் ஆட்டம் அதிகமாக இருக்கிறது. மேலும் மகத் மற்றும் டேனியல் இடையே அடிக்கடி சண்டை ஏற்படுகிறது.
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள புரோமோ வீடியோவில் அவர்கள் இருவரிடையே கைகலப்புடன் கூடிய சண்டை நடக்கிறது. அதில் மகத், டேனியல் மீது கையில் கிடைத்ததை தூக்கி அடிப்பது போன்ற வீடியோவெளியாகியுள்ளது. அப்போது அங்கு இருக்கும் மும்தாஜ் டேனியலிடம் பிக்பாஸ் எல்லாவற்றையும் பார்த்துகிட்டு இருகிறார் என்று கூறுகிறார். இதனை கேட்ட மஹத் அருகில் வந்து மும்தாஜை கிண்டல் செய்வது போல் உள்ளது. ஏற்கனவே நாமினேஷனிலும் மஹத் உள்ளார்.
இந்த வாரம் பாகுபலி டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்காக ராஜமாதாவாக இருந்த மும்தாஜை டார்ச்சர் செய்தார். மேலும் டேனியல் மேல் முட்டையை ஊற்றுகிறார். கையை கடித்து வைத்ததாக பாலாஜி கூறுகிறார். இதனை பார்த்த ரசிகர்கல் மஹத்துக்கு பைத்தியம் முற்றிவிட்டதா? என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்
