செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தமிழக சட்டமன்ற தேர்தல் 2021
Written By Sinoj
Last Updated : திங்கள், 15 மார்ச் 2021 (11:47 IST)

9. மாதவரம் (சட்டமன்றத் தொகுதி) திருவள்ளூர்

மாதவரம் சட்டமன்றத் தொகுதி சென்னையை ஒட்டியுள்ள சட்டமன்றத் தொகுதியாகும். கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட தட்சிணாமூர்த்தியை  திமுக சார்பில் போட்டியிட்ட எஸ். சுதர்சனம்  தோற்கடித்து சுமார் 15,253 வக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

வாக்காளர்களின் விவரம்:

ஆண்: 196493
பெண்:195725
மூன்றாம் பாலினத்தவர் : 81
மொத்தவாக்காளர்கள் – 392299

வேட்பாளர் விவரம் :

நாம் தமிழர் கட்சி  - மாதவரம் மூர்த்தி
அமமுக – டி.தக்‌ஷணாமூர்த்தி
அதிமுக – மாதவரம் மூர்த்தி
திமுக -சுதர்சனம்
ம.நீ.மய்யம்- ரமேஷ் கொண்டலசாமி