திமுக சார்பில் போட்டியிட்ட ச.மு.நாசர் 1,0,6,669 வாக்குகள் பெற்றுத் தோல்வி அடைந்தார். வாக்காளர்களின் விவரம்: ஆண்: 200029 பெண்:198089 மூன்றாம் பாலினத்தவர் : 88 மொத்தவாக்காளர்கள் – 398206 வேட்பாளர் விவரம் : நாம் தமிழர் கட்சி - கோ.விஜயலட்சுமி அமமுக – திருவேற்காடு பா.சீனிவாசன் அதிமுக – க. பாண்டியராஜன் திமுக -சா.மு.நாசர் ம.நீ.மய்யம்- உதயகுமார்...