வீட்டுப் பூனை Written By: Webdunia Published: Wed, 21 Apr 2010 (15:31 IST) google-news WD நம்ம வீட்டுப் பூனை கூட டயட்ல இருக்குன்னு நினைக்கிறேன். எப்படி சொல்றீங்க?பாரு.. தினமும் ஒரு எலியப் பிடிச்சாலும் பாதி எலியைத் தானே திங்குது..