1. பொழுதுபோக்கு
  2. »
  3. சிரி
  4. »
  5. ஜோக்
  6. ‌விடுமுறை‌‌‌க்கு

‌விடுமுறை‌‌‌க்கு

விடுமுறைக்கு
webdunia photo
WD
எ‌ன்ன‌ங்க சா‌ர் ‌பிர‌ச்‌சினை.. அ‌ந்த பேஷ‌ன்‌ட் ஏ‌ன் ‌பிர‌ச்‌சினை ப‌ண்றாரு..

அவரு ரெ‌ண்டு நாளா ‌லீவ போ‌ட்டுடாறார‌ம். ஆ‌பி‌ஸ் போனா டா‌க்ட‌ர் ச‌ர்டி‌ஃ‌பிகே‌ட் கே‌க்குறா‌ங்களா‌‌ம்.

அது‌க்கெ‌ன்ன குடு‌த்துட வே‌ண்டியதுதானே.

‌நீ‌ங்க வேற.. அவ‌ர் எ‌ன்னோட எ‌ம்‌பி‌பிஎ‌‌ஸ் ச‌ர்‌டிஃ‌பிகே‌ட்ட‌ல்ல கே‌க்குறாரு.