Love Jokes | ஜில்லுன்னு காதல்
என்ன மச்சான் எங்க அப்பாவுக்கு பைத்தியம் கிய்த்தியம் பிடிச்சிடுச்சான்னு தெரியல!
ஏன் என்ன ஆச்சு?
காதல் பட டிவிடி-யை வாங்கி பிரிட்ஜுக்குள்ள வைக்கறாரு. ஏன்னு கேட்டா 'ஜில்லுன்னு ஒரு காதல்' அப்படீங்கறாரு!
ஏன் என்ன ஆச்சு?
காதல் பட டிவிடி-யை வாங்கி பிரிட்ஜுக்குள்ள வைக்கறாரு. ஏன்னு கேட்டா 'ஜில்லுன்னு ஒரு காதல்' அப்படீங்கறாரு!