1. பொழுதுபோக்கு
  2. »
  3. சிரி
  4. »
  5. ஜோக்
  6. ‌சிகரெ‌ட் பு‌டி‌ச்சா

Friends Jokes | ‌சிகரெ‌ட் பு‌டி‌ச்சா

சிகரெட் புடிச்சா
டே‌ய் ‌சிகரெ‌ட் புடி‌க்காதடா..

ஏ‌ன்டா அ‌ப்படி சொ‌ல்ற?

சிகரெ‌ட் புடி‌ச்சா பு‌ற்றுநோ‌ய் வரு‌ம்டா...

எ‌ங்‌கி‌ட்டயேவா.. எ‌த்தனை வருஷமா ‌சிகரெ‌ட் புடி‌ச்‌சி‌க்‌கி‌ட்டு இரு‌க்கே‌ன். வெறும் புகைதா‌ன் வருது.
About Writer
Webdunia