1. பொழுதுபோக்கு
  2. »
  3. சிரி
  4. »
  5. ஜோக்
  6. ‌கிராம‌த்து நோயா‌ளி

joke | ‌கிராம‌த்து நோயா‌ளி

கிராமத்து நோயாளி
கிராமத்து நோயாளி ஒருவன் அறுவை ‌சி‌கி‌ச்சை செய்து கொண்டு ஓ‌‌ய்வு எடு‌க்காம‌ல் நட‌ந்து கொ‌ண்டிரு‌ந்தா‌ன்.

நர்சு - இப்படி எல்லாம் நடந்தால் தையல் பிரிஞ்சுடும்னு தெரியாதா? என்று கோபத்துடன் கேட்டாள்.

அதற்கு அவன் - பணம் வாங்கலே. நல்ல நூலால் தைப்பதற்கு என்ன? என்று எரிந்து விழுந்தான்.
About Writer
Webdunia