வண்டி ஓட்டினப்போ
நேத்திக்கு வண்டி ஓட்டிட்டு போனப்ப ஒரு ஆள் மேல ஏத்திட்டேன் அவர் செத்துப் போயிட்டாருன்னு மக்கள்ளாம் துரத்த ஆரம்பிச்சுட்டாங்க!
ஐயையோ! அப்பறம் என்னதான் செஞ்சீங்க?
தூக்கிவாரிப்போட்டு முழிச்சிக்கிட்டேன், மேனேஜர் கிட்ட நல்லா திட்டு வாங்கினேன்!
ஐயையோ! அப்பறம் என்னதான் செஞ்சீங்க?
தூக்கிவாரிப்போட்டு முழிச்சிக்கிட்டேன், மேனேஜர் கிட்ட நல்லா திட்டு வாங்கினேன்!