Joke | வேலை இல்லாம
நபர் 1 : எங்க அலுவலகத்தில மொத்தம் 15 பேரு இருக்காங்க
நபர் 2 : அதை ஏன் என் கிட்ட சொல்றீங்க
நபர் 1 : நீங்க தான சொன்னீங்க, படிச்சுட்டு யாரும் வேலையில்லாம இருந்தா சொல்லுங்கன்னு.
நபர் 2 : அதை ஏன் என் கிட்ட சொல்றீங்க
நபர் 1 : நீங்க தான சொன்னீங்க, படிச்சுட்டு யாரும் வேலையில்லாம இருந்தா சொல்லுங்கன்னு.