1. பொழுதுபோக்கு
  2. »
  3. சிரி
  4. »
  5. ஜோக்

ர‌யி‌ல் டி‌க்கெ‌ட்

ரயில் டிக்கெட்
டீக்கெட் பரிசோதகர்: என்ன? பாசஞ்சர் ட்ரெயினுக்கு டிக்கெட் எடுத்துட்டு எக்ஸ்பிரஸ் ட்ரெயின்ல ஏறி பிரயாணம் செய்றீங்க?

மக்கு: தெரியாம ஏறிட்டேன் சார்! வேணும்னா ரயில மெதுவா ஓட்டச் சொல்லுங்க...

டிக்கெட் பரிசோதகர்: ?!?!?!
About Writer
Webdunia