1. பொழுதுபோக்கு
  2. »
  3. சிரி
  4. »
  5. ஜோக்

ரொ‌ம்ப சந்தோஷமா

ரொம்ப சந்தோஷமா
ஹலோ. வக்கீல் குமாரசாமி இருக்காறா?
இல்லை. அவர் செத்து போய் ஒரு வாரம் ஆச்சு.
ஹலோ வக்கீல் குமாரசாமி . . . ?
யோவ் என்ன விளையாடறியா, அவர் செத்து போய் ஒரு வாரம் ஆச்சுங்கறேன், திரும்ப திரும்ப கேட்டுட்டுருக்கியே?
அதை திரும்ப கேக்கறதுல ரொ‌ம்ப சந்தோஷமா இருக்குங்க. அதான் . . .