1. பொழுதுபோக்கு
  2. »
  3. சிரி
  4. »
  5. ஜோக்

யார் ஏமாத்தினாங்க?

தமிழ் ஜோக்ஸ்
"சே... புது திருடன்னா இப்படியா ஏமாத்தறதுன்னு புலம்பறியே? யார் ஏமாத்தினாங்க?"

"போலீஸ்தான்... மாமூலை அதிகமாக வாங்கிக்கிட்டாங்கடா!"