Jokes | Office Jokes | மெக்கானிக் வேலை
இன்டெர்வியூ செய்பவர்: இரு சக்கர மெக்கானிக் பற்றி உனக்கு என்ன தெரியும்? சரி ஸ்கோட்டர் எப்படி ஓடும் சொல்லு?
மக்கு: டுர்ர்ர்ர்ர்ர்ர்ர்.......ர்ர்ர்ர்.
இன்டெர்வியூ செய்பவர்: போதும் நிப்பாட்டுங்க அந்த கண்றாவிய!
மக்கு: டுர்ர்ர்ர்.... டுப்... டுப்...டுப்.