மூன்றாம் உலகப் போர் Written By: Webdunia Updated: Wed, 20 Jan 2010 (17:19 IST) google-news WD ஆசிரியர் : மூன்றாம் உலகப் போர் வந்தால் என்ன ஆகும்?வரலாறு மாணவி : எங்களுக்கு ஒண்ணும் பிரச்சினை இருக்காது. அடுத்து வர்றவங்க வரலாறில் இன்னும் நிறைய படிக்க வேண்டி இருக்கும்!