1. பொழுதுபோக்கு
  2. »
  3. சிரி
  4. »
  5. ஜோக்

மூணு வேளை சோறு

மூணு வேளை சோறு
இந்த ஆபீசுல வேலை செய்யறதுக்கு, ஜெயிலுக்கு போலாம்னு அடிக்கடி சொல்றியே ஏன்?

பின்ன என்ன? ஜெயில்ல மூணு வேளை சோறு போடறாங்க, ஆபீஸ்ல ஒருவேளைதான் சாப்பாடு, ஆனா அதுக்கும் நானே காசு கொடுக்க வேண்டியிருக்கு.