Jokes | Humor | | முன் அனுபவம் Written By: Webdunia Published: Tue, 18 May 2010 (17:34 IST) google-news WD முதலிரவிலேயே என் பொண்டாட்டி என்ன செம அடி அடிச்சிட்டாடா ஏன் என்ன செஞ்ச?இன்டர்வியூ நடத்திட்டு அப்படியே முதலிரவுக்குப் போனேன். அதே நினைவில் என் புது மனைவியிடம் - `முன் அனுபவம் இருக்கான்'னு கேட்டுத் தொலைச்சிட்டேன்!