மருமகளின் பயம் Written By: Webdunia Updated: Wed, 12 May 2010 (14:33 IST) google-news WD டாக்டர்: உங்க மருமக ரொம்பப் பயப்படறாங்க.. மாமியார்: ஆபரேஷன் பண்ணிக்கப் போறது நான் தானே? அவளுக்கு என்ன பயம்?டாக்டர்: எங்க ஆபரேஷனை நல்லா பண்ணிடுவேனோன்னுதான் பயப்படறாங்க.