1. பொழுதுபோக்கு
  2. »
  3. சிரி
  4. »
  5. ஜோக்
  6. மக‌னி‌ன் பெரு‌மை

Son Father Jokes | மக‌னி‌ன் பெரு‌மை

மகனின் பெருமை
webdunia photo
WD
தந்தையிடம் மகன் : அப்பா இன்னிக்கு ‌ஸ்கூல்ல மத்தவங்க எல்லாம் த‌ப்பு த‌ப்பா கண‌க்கு போ‌ட்டா‌ங்க. நா‌ன் ம‌ட்டு‌ம் ச‌ரியா போ‌ட்டே‌ன்.
தந்தை : ‌ம்‌ம்..
மகன் : எ‌ல்லோரு‌ம் த‌ப்பு த‌ப்பா ‌ஸ்பெ‌ல்‌லி‌ங் சொ‌ன்னா‌ங்க நா‌ன் ம‌ட்டு‌ம் ச‌ரியா சொ‌ன்னே‌ன்.
தந்தை : ‌ம்‌ம்.. ஒரே வகு‌ப்புல இ‌த்தன வரு‌ஷ‌ம் படி‌க்‌கி‌றியே ‌பி‌ன்ன.. இத‌க் கூட ச‌ரியா செ‌ய்யல‌ன்னா எ‌ப்படி?
About Writer
Webdunia