1. பொழுதுபோக்கு
  2. »
  3. சிரி
  4. »
  5. ஜோக்
  6. ப‌ஞ்ச பா‌ண்டவ‌ர்க‌ள்

Student Jokes | ப‌ஞ்ச பா‌ண்டவ‌ர்க‌ள்

பஞ்ச பாண்டவர்கள்
என்ன உங்க பையன் பஞ்ச பாண்டவர்கள் எத்தனை பேர்னு கேட்டா 3 பேர்னு சொல்றான்?

ச‌ரி தானே.

அதெ‌ப்படி‌ங்க

அதான் துரியோதனனும் அபிமன்யுவும் செத்து போயிடறாங்களே.