Jokes | Mannar Jokes | போர்ப் பயிற்சி Written By: Webdunia Updated: Mon, 22 Feb 2010 (12:33 IST) google-news WD என்ன மன்னர் பின்பக்கமாக ஓடி பயிற்சி செய்து கொண்டிருக்கிறார்.அடுத்த மாதம் போர் வரப்போகிறதல்லவா?அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?போரில் இருந்து புறமுதுகிட்டு ஓடி வந்தவர் என்று பெயர் வாங்க வேண்டாம் அல்லவா?