Jokes | Humour | General Jokes | General Jokes | புத்திசாலி Written By: Webdunia Updated: Mon, 26 Oct 2009 (11:30 IST) google-news webdunia photoWD மனைவி : என்னங்க ஏன் அடிக்கடி சமையல் அறைக்குப் போய் சர்க்கரை டப்பாவை திறந்து பாக்குறீங்க?கணவன் : டாக்டர் தான் நேத்து ஹாஸ்பிடல் போனப்ப அடிக்கடி சுகர் இருக்கான்னு செக் பண்ணிக்க சொன்னார் அதான்.