நல்ல குடும்பம்
அம்மா: எதற்காக டா அழுதுக்கிட்டே வர்ற?
சிறுவன்: அப்பா சுவற்றில் ஆணி அடிக்கும் போது சுத்தி தவறி அவர் கையில் பட்டுவிட்டதும்மா..
அம்மா : இதற்கு போய் அழலாமா, நானா இருந்தா சிரிச்சி இருப்பேன்.
சிறுவன்: நானும் அதைத்தான் செய்தேன்!