1. பொழுதுபோக்கு
  2. »
  3. சிரி
  4. »
  5. ஜோக்

நூற்றுக்கு நூறு

ஜோக்ஸ்
சட்டைப் பையில இருந்த பணத்தைக் காணோமே நீ பாத்தியா? டெய்லி 10 ரூபா, 20 ரூபாயா காணாம போச்சு.. இன்னைக்கு முழுசும் காணாலையே

இல்லைங்க நா‌ன் பா‌க்கலை. எவ்ளோ வச்சிருந்தீங்க

100 ரூபாய்.

பரிட்சை எழுதப் போன நம்ம பையன்கிட்ட நீங்க தானே நூற்றுக்கு நூறு எடுக்கணும்னு சொன்னீங்க.
About Writer
Webdunia