1. பொழுதுபோக்கு
  2. »
  3. சிரி
  4. »
  5. ஜோக்
  6. நல்லா படிக்கணும்!

Jokes | நல்லா படிக்கணும்!

கல்லூரி மாணவி
கல்லூரி மாணவி : "சார் இந்தப் பரிட்சைல பாஸ் பண்ண நான் எது வேணாலும் செய்ய தயாரா இருக்கேன்"

பேராசிரியர் : "எது வேணாலும்னா?"

கல்லூரி மாணவி : "எது வேணாலும்"

பேராசிரியர் : "என்ன வேணாலும் செய்வியா?"

கல்லூரி மாணவி : "என்ன வேணாலும்"

பேராசியர் : அப்ப பேசாம படிச்சுறேன்.
About Writer
Webdunia